சிட்டி யூனியன் வங்கியில் (CUB) 2017-2018 ஆண்டிற்கான உதவி மேலாளர், துணை மேலாளர், சீனியர் அசோசியேட்ஸ், மேலாளர், முதன்மை மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

City union bank recruitment city union bank recruitment 2016-17 city union bank recruitment process www.cityunionbank.com apply online city union bank recruitment application form dhanalakshmi bank careers city union bank recruitment question papers development credit bank careers cub careers application. city union bank jobs 2017 details in tamil.

Job offers in city union bank 2017

Job offers in city union bank 2017

சிட்டி யூனியன் வங்கியில் வேலை 

சிட்டி யூனியன் வங்கியில்(CUB) 2017-2018 ஆண்டிற்கான உதவி மேலாளர், துணை மேலாளர், சீனியர் அசோசியேட்ஸ், மேலாளர், முதன்மை மேலாளர் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தமிழ்நாடு

Senior Associates Assistant Managers Deputy Managers Managers Senior Managers Chief Managers


கல்வித் தகுதி: பொறியியல் துறையில் கணினி பிரிவில் பி.இ, பி.டெக், எம்.இ, எம்.டெக் அல்லது எம்எஸ்சி(ஐடி), எம்.எஸ்சி (கணினி அறிவியல்), எம்சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.


வயதுவரம்பு: 23 - 50க்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.cityunionbank.com என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Deputy General Manager,
HRMD, City Union Bank Ltd.,
Administrative Office, 24-B, Gandhi Nagar,
Kumbakonam– 612 001. Tamil Nadu.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.07.2017
மேலும், பணி அனுபவம், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த  Pdf File லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
இந்த வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு பயனுள்ளதா அமைந்திருக்கும் என நம்புகிறோம் ,இந்த தகவலை உங்கள் நண்பர்கள்,உங்களுக்கு தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்,அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கலாம்.நன்றி.

பயனுள்ளதாக கருதியவர்கள் - 

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.