தைரியம் இருந்தா நில்லுங்க... Sathyaraj speech | Nadigar Sangam Protest | Cauvery Issue | Sterlite




காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடிகர் சங்கம் சார்பில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, சத்யராஜ் உட்பட பிரபல நடிகர்கள் பலர் பங்கேற்றனர். காவிரிக்காக நடைபெறும் போராட்டத்திற்கு எதிராக ராணுவம் வந்தாலும் பயப்பட மாட்டோம் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். தைரியம் இருந்தா நில்லுங்க... Sathyaraj speech | Nadigar Sangam Protest | Cauvery Issue | Sterlite



Several popular Tamil actors are protesting over Cauvery water management issue, which has been a bone of contention between Tamil Nadu and Karnataka. Among the actors who staged protest on the issue on Sunday were superstar Joseph Vijay (popularly known as Vijay) and noted veteran actor M Nassar.
Also See - தெரிந்து கொள்வோம் 2 நிமிடங்களில் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது எப்படி? இனி கவலை வேண்டாம் How To Link Aadhaar With Pan Card
For More News Visit Our Homepage | Source Youtube

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.