ஜியோ சிம்மைத் தொடர்ந்து ஜியோ டிடிஎச் ரெடி! விரைவில் அறிமுகம்!!

Jio dth plans, Jio d2h service, Jio set top box, Jio Dish TV, Jio D2H connection, Jio DTH launch date, Jio dth welcome offer, Jio DTH box images, Photos of Jio set top box price, Upcoming Jio D2H service:
Reliance Jio DTH Service In India
Reliance Jio DTH Service In India

ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ டேட்டா சேவையைத் தொடர்ந்து தற்போது டிடிஎச் சேவையில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. விரைவில் டிடிஎச் சேவையை தொடங்கி அதில் ஆஃப்பரையும் வழங்கவுள்ளது. இதற்கான முன்னோட்டமாக மும்பை பகுதிகளில் டிடிஎச் சேவையின் பரிசோதனை நடந்து வருகிறது.

தற்போது டிடிஎச் சேவையின் செட்டாப் பாக்ஸ், ரிமோட் கண்ட்ரோல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக உள்ள செட்டாப் பாக்ஸ்க்கு மத்தியில் இது வட்ட வடிவில் உள்ளது. இது டிஷ் அல்லது ஜியோ பைபர் மூலம் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த ஜியோ பைபர் சேவையானது 1ஜிபிபிஎஸ் பிராண்ட்பேண்ட் வேகம் வரை வழங்கும் என்று அறிமுகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Reliance Jio Dth Setup Box Images
Reliance Jio Dth Setup Box Images


மேலும், இந்த செட்டாப் பாக்ஸில், ஒரு ஈத்தர்நெட் போர்ட், ஒரு யூ.எஸ்.பி.போர்ட், ஒரு எஸ்/பிடிஐஎப் போர்ட், எச்டிஎம்.ஐ போர்ட் போன்றவை இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் சேர்ந்து ரிமோட் கண்ட்ரோல் வசதியில் புதிய தொழில்நுட்பமாக குரல் அங்கீகார திறன்கொண்ட மைக் ஆப்ஷன் பட்டனும் இடம்பெற்றிருக்கும். இந்த புதிய வசதிகளுடன் கூடிய டிடிஎச் செட் டாப் பாக்ஸ் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read - பிளிப்கார்ட்டில் சோனி Xperia X அதிரடி விலை குறைப்பு அதிர்ச்சியில் அமேசான் 

Jio dth plans, Jio d2h service, Jio set top box, Jio Dish TV, Jio D2H connection, Jio DTH launch date, Jio dth welcome offer, Jio DTH box images, Photos of Jio set top box price, Upcoming Jio D2H service: After giving free Jio 4G Sim for 6 month’s unlimited 4G access facility. Now Reliance Jio is going to launch their new service is called “Jio DTH service” soon.

கருத்துகள் இல்லை:

Blogger இயக்குவது.