தல அஜித் அவர்களின் வாழ்க்கை வரலாறு நடித்த படங்கள் பெற்ற விருதுகள் ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்ற அறிய விஷயங்களை கொண்ட பதிவு

அஜித் குமார்

தல அஜித் அவர்களின் வாழ்க்கை வரலாறு நடித்த படங்கள் பெற்ற விருதுகள் ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்ற அறிய விஷயங்களை கொண்ட பதிவு உங்கள் நண்பர்கள் தல ரசிகர்களுடன் கண்டிப்பாக ஷேர் செய்யவும்.

Thala Birthday Wishes In Tamil
Thala Birthday Wishes In Tamil

பிறந்தநாள்

01 May 1971 (வயது 46)அஜித் குமார் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியபடுகின்றார்.


அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் தமிழ் தந்தைக்கும் , சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.

இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது.


அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் எனும் திரைப்படத்தில் நடித்தார்.

இவர் பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர், 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார்.


பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்.


2014-ம் ஆண்டு புனே முதல் சென்னை வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றார்,

நடித்த படங்கள் :-

Happy Birthday Thala Wishes In Tamil
Happy Birthday Thala Wishes In Tamil


நடிகர் :-

விவேகம் - 2017 ( தமிழ் )

என்னை அறிந்தால் - 2015 ( தமிழ் )

வேதாளம் - 2015 ( தமிழ் )

வீரம் - 2014 ( தமிழ் )

ஆரம்பம் - 2013 ( தமிழ் )

இங்கிலீஷ் விங்கிலிஷ் - 2012 ( தமிழ் )

பில்லா 2 - 2012 ( தமிழ் )

மங்காத்தா - 2011 ( தமிழ் )

அசல் - 2010 ( தமிழ் )

ஏகன் - 2008 ( தமிழ் )

பில்லா - 2007 ( தமிழ் )

ஆழ்வார் - 2007 ( தமிழ் )

கிரீடம் - 2007 ( தமிழ் )

திருப்பதி - 2006 ( தமிழ் )

பரமசிவன் - 2006 ( தமிழ் )

வரலாறு - 2006 ( தமிழ் )

ஜி - 2005 ( தமிழ் )

ஜனா - 2004 ( தமிழ் )

அட்டகாசம் - 2004 ( தமிழ் )

ராஜா - 2002 ( தமிழ் )

ரெட் - 2002 ( தமிழ் )

வில்லன் - 2002 ( தமிழ் )

சிட்டிசன் - 2001 ( தமிழ் )

தீனா - 2001 ( தமிழ் )

முகவரி - 2000 ( தமிழ் )

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - 2000 ( தமிழ் )

உன்னை தேடி - 1999 ( தமிழ் )

வாலி - 1999 ( தமிழ் )

அமர்க்களம் - 1999 ( தமிழ் )

ஆனந்த பூங்காற்றே - 1999 ( தமிழ் )

நீ வருவாய் என - 1999 ( தமிழ் )

உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - 1998 ( தமிழ் )

அவள் வருவாளா - 1998 ( தமிழ் )

காதல் மன்னன் - 1998 ( தமிழ் )

உல்லாசம் - 1997 ( தமிழ் )

நேசம் - 1997 ( தமிழ் )

கல்லூரி வாசல் - 1996 ( தமிழ் )

காதல் கோட்டை - 1996 ( தமிழ் )

வான்மதி - 1996 ( தமிழ் )

ராஜாவின் பார்வையிலே - 1995 ( தமிழ் )

ஆசை - 1995 ( தமிழ் )

பவித்ரா - 1994 ( தமிழ் )

அமராவதி - 1993 ( தமிழ் )


பாடகர்
வாலி - 1999 ( தமிழ் )

உல்லாசம் - 1997 ( தமிழ் )

பெற்ற விருதுகள்


அஜித் குமார் தான் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.


1999- ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.


1999- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - (வாலி).


1999- சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - (வாலி).


2000- ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.


2001- தமிழக அரசு சிறந்த நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது - (பூவெல்லாம் உன் வாசம்).


2001- ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.


2001- சிறந்த தமிழ் நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது - (சிட்டிசன்).


2002- ஆம் ஆண்டு வில்லன் படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.


2006- தமிழக அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட விருது - (வரலாறு).

2006- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - (வரலாறு).


2006- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - (வரலாறு).


2007- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - (பில்லா) பரிந்துரைக்கப்பட்டது.


2007- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - (பில்லா) இருமுறைப் பெற்றுள்ளார்.


2008- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - (ஏகன்) பரிந்துரைக்கப்பட்டது.


2010- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - (அசல்) பரிந்துரைக்கப்பட்டது.


2011- ஆம் ஆண்டு மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் அவார்ட்ஸின் சிறந்த வில்லன் மற்றும் விருப்பமான நாயகன் என இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.


2011- சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருது - (மங்காத்தா) பரிந்துரைக்கப்பட்டது.


2011- விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்) - (மங்காத்தா).

2011- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - (மங்காத்தா).


2011- சிறந்த தமிழ் நடிகருக்கான சென்னை டைம்ஸ் விருது - (மங்காத்தா).


2013- விஜய் விருதுகள் (விருப்பமான நாயகன்) - (ஆரம்பம்) பரிந்துரைக்கப்பட்டது.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.

தல அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து  புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களின் Thala Ajith Common Dp For Facebook And Whatsapp.

தல பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்க  இங்கே கிளிக் செய்யவும்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருக்குமென நம்புகிறோம்,தல அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களை உங்கள் நண்பர்களை தல ரசிகர்களுடன் ஷேர் செய்ய மறக்காதீர்கள்

தல பிறந்தநாள் வாழ்த்து புகைப்படங்களை பார்க்க - Click Here | அஜித் அவர்களின் அறிய புகைப்படங்கள் | விவேகம்

Tags - Thala Ajithkumar life history in tamil,ajith's film list in tamil,ajith awards,ajith birthday wishes in tamil,thala pirandhanaal wishes in tamil.birthday wishes to ajith thala ajith birthday wishes 2017 ajith birthday date ajith birthday song ajith birthday wishes ajith birthday in vijay tv ajith birthday image ajith birthday song by thaman ajith birthday kavithai ajith birthday stills ajith birthday songs 2017 ajith birthday cake ajith birthday album ajith birthday album song ajith birthday anthem ajith birthday anthem download ajith birthday anthem songs ajith anoushka birthday ajith birthday special ananda vikatan ajith birthday date and time ajith daughter anoushka birthday photos 2017 ajith daughter anoushka birthday photos 2017 ajith baby birthday ajith shalini baby birthday celebrations actor ajith baby birthday photos actor ajith baby birthday videos ajith shalini baby birthday ajith birthday special song by thaman ajith birthday celebration ajith birthday celebration in vijay tv ajith birthday celebration 2017 ajith birthday celebration 2017 ajith birthday celebration 2017 vijay tv ajith birthday celebration photos 2017,on his 46th birthday thalapathy vijay wished him to live for more years.

10 கருத்துகள்:

  1. Thala Happy Birthday Thala I am waiting for your vivegam movie thala

    பதிலளிநீக்கு
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல,தலடா வேற எவண்டா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @Parthiban Thanks for the comment on "தல அஜித் அவர்களின் வாழ்க்கை வரலாறு நடித்த படங்கள் பெற்ற விருதுகள் ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் போன்ற அறிய விஷயங்களை கொண்ட பதிவு" if you enjoy this post,then kindly share with your friends. Thanks in advance

      நீக்கு
  3. பூக்களும் வர்ணமும் சேர்ந்து
    தொடுத்த நந்தவன தேருக்கு
    இன்று பிறந்த நாள்
    கல்லும் உளியும் சேர்ந்து
    வடித்த சிற்பத்திற்கு
    இன்று பிறந்த நாள்
    தமிழும் இலக்கணமும் சேர்ந்து
    எழுதிய கவிதைக்கு
    இன்று பிறந்த நாள்
    இசையும் குரலும் சேர்ந்து
    படித்த பாட்டுக்கு
    இன்று பிறந்த நாள்
    கடலும் காற்றும் சேர்ந்து
    கொடுத்த அலைக்கு
    இன்று பிறந்த நாள்
    Happy Birthday Thala Ajith Kumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. @கார்த்திகா Thanks for the Nice Tamil Kavithai About Ajith Sir Birthday,hope you enjoyed Thala Ajith Varalaru (History) In Tamil Language,also invite your friends to read this Thala Ajith Birthday Wishes Photos

      நீக்கு
  4. பதில்கள்
    1. @ajith Thanks for the Birthday Wish Bro.Thala Ajithkumar life history in tamil,ajith's film list in tamil,ajith awards,ajith birthday wishes in tamil,thala pirandhanaal wishes in tamil.birthday wishes to ajith thala ajith birthday wishes 2017 ajith birthday date ajith birthday song ajith birthday wishes ajith birthday in vijay tv ajith birthday image ajith birthday song by thaman ajith birthday kavithai ajith birthday stills ajith birthday songs 2017 ajith birthday cake ajith birthday album ajith birthday album song ajith birthday anthem ajith birthday anthem download

      நீக்கு

Blogger இயக்குவது.